கமுதி அருகே இரட்டைக் குழந்தைகள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை

ராமநாதபுரம் மாவட்டம் அருகே கமுதி இடைச்சியூரணி பகுதியைச் சார்ந்த ராமசாமி பவானி தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் , ஹர்ஜித், ஹிர்ஜித் ஆகியோர்கள் இந்தியாவின் தலைநகரங்களின் பெயர்கள், தேசிய சின்னங்கள், தமிழ் மாதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நினைவாற்றலை வெளிப்படுத்தி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ் குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.

Share this
தொடர்புடையவை:  பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *