திருவரங்கத் திருமாலை

திசைகள் இணைய வானொலியில் 2020 புரட்டாசி 1 முதல், தொண்டரடிப்பொடியாழ்வார் (விப்ர நாராயணர் ) அருளிய திருப்பள்ளியெழுச்சி. பாசுர உரை விளக்கம் வழங்குபவர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், கல்வி ரத்னா, பாரத கவி, தேசியக் கவி திருமதி பி மீராபாய், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், திண்டுக்கல் (மா).

Share this
தொடர்புடையவை:  காதல் வங்கி
காதலிக்கச் சொல்லும் வள்ளுவர்

11 Comments

 • நீலகண்ட தமிழன்

  சிறப்பான செய்தி ஐயா நாளை கேட்க தயாராக இருக்கிறோம்

  • தனலட்சுமி பரமசிவம்

   மகிழ்ச்சியான செய்தி. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

 • படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி

  மகிழ்ச்சி.
  பாராட்டும் நல் வாழ்த்தும்…

  படைக்களப் பாவலர்

 • நீலகண்ட தமிழன்

  இப்போது ஒலிபரப்பாகும் பாடல் அருமை
  கலியுக நாயகனும் நீயே கிருஷ்ணா

 • பி.மீராபாய்

  அன்புடையீர் வணக்கம்
  திருவரங்கப் பெருமாளின் திருப்பள்ளி எழுச்சி என்னை திசைகள் வானொலி மூலம் என் குரலில் ஒலிக்கச் செய்த திரு நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் அதை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் திசைகள் வானொலி நிலையத்திற்கும் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கும் அன்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா எனக்கு ஒரு நந்தவனத்தை காட்டியுள்ளது அதில் ஒரு சிறந்த மலராக என்றும் திகழும் உங்கள் வாழ்த்தினை எனக்கு அளியுங்கள்
  நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *