மகாகவி சுப்ரமண்ய பாரதியார் 99 வது நினைவு தின கவிதாஞ்சலி நிகழ்ச்சி

நமது திசைகள் வானொலியில் மகாகவி சுப்ரமண்ய பாரதியார் 99 வது நினைவு தின கவிதாஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் 12 ஆம் நாள் ஒலிபரப்பாக உள்ளது

திருமதி.விஜயகல்யாணிசுபாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள்

திருமதி. லட்சுமி – பாடல் சிறுவன் . விஷான்த் – பாடல்

சிறுமி .பிரவந்திகா – பாடல

செல்வி. அனுபமா – பாடல்

சிறுமி .லக்ட்சனா – உரை

செல்வி. பத்ரா – பாடல்

சிறுமி .சுபீட்சா – உரை

செல்வி. பூஜா – உரைபுலவர் தெய்வசிகாமணி ஐயா – உரை

செல்வி.சரண்யா – பாடல்

திருமதி. மதுரா கவிதை

திருமதி .மங்கையற்க்கரசி பாடல்

செல்வி. ஸ்ருதி – பாரதியின் சிறுகதை

செல்வி. புவனேஸ்வரி – பாடல்

மன்னை ஜீவிதா _ கவிதை

திரு.S. வேணுகோபாலன் – உரை

சிறுமி. பூர்ணாஸ்ரீ பாடல்

திருமதி .ஜோதி – உரை

.திருமதி. பத்மஜா – உரைதிருமதி . தமிழரசி – உரை

திருமதி. சாரதா சந்தோஷ் – உரை.

சிறுமி .சபூரி – பாடல்

சிறுமி .அனன்யா – உரைநாடகம் – ஒரு நாள் பாரதி கண்ட காட்சி

திருமதி .சுபலட்சுமி – பாடல்

திருமதி. பத்மஜா – உரை

செல்வி. காவ்யா – பாடல்

திருமதி. Dr. ஜெயந்தி – உரைசெல்வி. மஹிமா பாடல்

திருமதி.பாரதிபத்மாவதி _ கவிதை

திருமதி .அன்பு செல்வி – கவிதை

திருமதி .ரோஹிணி – கவிதை

திருமதி .மனோகரி – உரை

சிறுவன். விக்னேஷ்

மன்னை ஜீவி – ரசித்த பாரதி

திருமதி . விஜயகல்யாணி சுபாஷ் – கவிதை

பாரதி காவலர்.. திரு இராமமூர்த்தி ஐயாவின் சிறப்புரை.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் RJ செல்வி வித்யா. இந்நிகழ்ச்சியை கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம் 

http://play.google.com/store/apps/details?id=com.tamil.radios

Share this
தொடர்புடையவை:  வண்ணத்துப் பூச்சியின் ஊஞ்சல்

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *