கருப்பாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலத்தில் வெள்ள நீர்

தென்காசி பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிக வெள்ளப்பெருக்கினால் நெல் நடவு செய்யப்பட்ட நிலங்களும் தென்னந்தோப்புகளுக்குள்ளும் வெள்ளநிர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பெய்த கன மழையால் கருப்பாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலத்தில் வெள்ள நீர் புகுந்து விவசாயம் பாதிப்படைந்தது.

அரசு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்: ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *