அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள்

அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடைபெற உள்ளது என்பதற்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பும் எந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி குரூப் 4 விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற மே மாதமும், குரூப் 3 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *