நெய்வேலியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Pharmacist,Horticulture Assistant
மாதச் சம்பளம்: ரூ.22,000 – 90,000வரை
வயதுவரம்பு: 30 வயதிற்குள்
தகுதி: ஆயுர்வேத பார்மசி,Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, தொழிற்திறன் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.486 குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகையும் உண்டு. விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 07

Share this
தொடர்புடையவை:  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலிப் பணியிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *