மற்றும்நோய்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம்வசந்தநடை கிராமத்தில் கால்நடைபராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்றமாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்புகுறித்து சிறப்பு சிகிச்சை மற்றும்நோய்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

  இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப.. அவர்கள்துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் தாது உப்பு கலவைபாக்கெட்டுகளை  வழங்கினார.

  உடன் கால் நடைத்துறை இணை இயக்குநர்மரு.நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநர்மரு.அந்துவன், ஆவின் துணை பொதுமேலாளர் மரு.கோதண்டராமன் ஆகியோர்உள்ளனர்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *