மெக்சிகோ அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர், லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்.

எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  பிரம்மோற்சவம் காலை தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *