வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தல்

இணைந்த கரங்கள் என்ற திட்டத்தின் படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் முதல் முயற்சியாக 876 கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில் அந்தந்த கிராம காவலர்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் வாக்காளர் உறுதிமொழி எடுத்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தினர்.

 இதற்கு கிராம மக்கள் சார்பாக நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share this
தொடர்புடையவை:  மாசற்ற மனிதநேயம் தழைக்க ஹஜ் திருநாளில் சபதமேற்போம் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் பக்ரீத் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *