கடந்த ஆண்டு பட்ஜட் மீள் பார்வை

கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.2,24,739 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ் வளர்ச்சி துறை – ரூ.74.08 கோடி

தொல்லியல் துறை – ரூ.31.93 கோடி

காவல் துறை – ரூ.8,876.57 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி 405.68 கோடி

சிறைச்சாலை – ரூ.392.74 கோடி

நீதி நிர்வாகம் – ரூ.1,403.17 கோடி

வேளாண்துறை – ரூ.11,894.48 கோடி

மீன்வளம் – ரூ1,229.85 கோடி

எரிசக்தி – ரூ.20,115.58 கோடி

நீர்பாசனம் – ரூ. 6, 991.89 கோடி

நெடுஞ்சாலை – ரூ.15,850.54 கோடி

ஊரக வளர்ச்சி – ரூ. 23,161.54 கோடி

போக்குவரத்து – ரூ. 27,16.26 கோடி

உயர்கல்வி – ரூ. 5, 052.84 கோடி

மக்கள் நல்வாழ்வு – ரூ.15, 863.37 கோடி

தொழில் துறை – ரூ.2,500 கோடி

சிறு குறு, நடுத்தர தொழில் – ரூ. 6,07.62 கோடி

கைத்தறி – ரூ.1,224.25 கோடி

தகவல் தொழில் நுட்பவியல் – ரூ. 153.97 கோடி

மாற்றுத்திறனாளிகள் நலன் – ரூ. 667.08 கோடி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் துறைக்காக ரூ.1,034.02 கோடி ஒதுக்கப்பட்டது.

Share this
தொடர்புடையவை:  பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *