பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரமாண்டமான போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டங்களுக்கு வலுசேர்க்கும்வகையில்,பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரமாண்டமான போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் வடக்கு பஞ்சாப் பகுதியே குலுங்கியது

டெல்லிக்கு வெளியே நடத்தப்படும் போராட்டத்தில், வரும் சனிக்கிழமை பஞ்சாப் மாநில விவசாயிகளையும் இணைத்துக்கொள்ள விவசாய சங்கத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே பல சுற்றுகளாகச் சமரசப் பேச்சு நடைபெற்றுள்ளது. ஆனால், விவசாயிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

Share this
தொடர்புடையவை:  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *