இத்தாலியில் நாடு தழுவிய பொதுமுடக்கம்

இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கரோனா பரவல்10% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this
தொடர்புடையவை:  "கொரானாவால் நம் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *