கொல்கத்தா அடுக்குமாடி வளாகத்தில் திடீரென தீ விபத்து

கொல்கத்தா ஸ்டாரெண்ட் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தின் 13-வது மாடியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு லிப்ட்டில் சென்றனர்

அப்போது திடீரென லிப்ட் நின்று கொண்டதை அடுத்து அந்த லிப்டில் இருந்த 9 தீயணிஅப்பு வீரர்களும் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this
தொடர்புடையவை:  முடிவுக்கு வருகிறது கரோனாவின் காலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *