தேசிய தேர்வு முகமையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

National Testing Agency எனப்படும் தேசிய தேர்வு முகமையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Academic Consultants பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTA வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
Ph.D. Degree முடித்த Associate Professor/ Professor ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் Academic Consultants பணிகளில் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அதிகபட்சம் ஊதியமாக ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் recruitment@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்படிவங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Share this
தொடர்புடையவை:  கூட்டுறவு வங்கியில் வேலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *