வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி அதிருப்தி

வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி தன்னுடைய அதிருப்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் தமது ட்விட்டரில், “காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.

நிறைய தவறு நடக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  மழை வரும்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *