மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Doctor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான முழு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ariyalur Govt Hospital
பணியின் பெயர் Doctor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Doctor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Govt கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Doctor தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். காலியிடங்கள் நிரப்பும் வரை நேர்காணல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :
அம்மருத்துவமணையில் இன்னும் காலியிடங்கள் நிரம்பாததினால், விரைவாக நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்காணும் முகவரியில் தான் நேர்காணல் நடந்து கொண்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  முருகப் பெருமானுக்கு எதிரானவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த வேல் யாத்திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *