பிளஸ் 2 தேர்வு எப்போது? முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது எப்போது என்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

பிளஸ் டூ மாணவர்களுக்கு இதுவரை செய்முறை தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ள நிலையில் எழுத்து தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார்

சமீபத்தில் மத்திய கல்வி துறை அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்ச்ர் அன்பில் மகேஷ் தற்போது முதல்வருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனால் பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Share this
தொடர்புடையவை:  கொவைட் 19: நோய் தடுப்பு ஆய்வுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *