தமிழ்நாடு

மக்களுக்கு குட் நியூஸ்..!! இனி மின்கட்டண அபராதம் தவிர்க்கலாம்!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) புதிய “EB Auto Pay” தானியங்கி கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், [மேலும்…]

உலகம்

இனி இந்தியாவுக்கு 12.5% வரி! ஆனா கனடாவுக்கு 10% வரி!

உலகெங்கிலும் உள்ள 60 நாடுகள் தங்கள் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கி அவர்களுடைய செலவை குறைத்துக் கொண்டு, மிகவும் குறைந்த விலைக்கு பொருட்களை அமெரிக்காவிற்குள் [மேலும்…]

தமிழ்நாடு

”புதிய கட்சி தொடக்கம்?” அண்ணாமலையின் 1½ வருட மாஸ்டர் பிளான்…. டெல்லி சந்திப்புக்குப் பின் எகிறும் பரபரப்பு….!! 

தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த உச்சக்கட்ட பரபரப்புகளுக்கு இடையே, அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதற்காகத் தனது ராஜினாமா கடிதத்தைக் [மேலும்…]

இந்தியா

பீகாரில் மருத்துவமனையில் அதிகாலையில் நேரிட்ட தீ விபத்து: 3 பேர் பலி  

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் [மேலும்…]

தமிழ்நாடு

நாட்டின் பெரும் செல்வந்தர் முதல்வர்கள் யார் யார்? 3வது இடத்தில் முதல்வர் விஜய்..!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்று அழைக்கப்படும் ஏடிஆர் (ADR) என்ற அமைப்பானது நாட்டின் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படும் ஒரு [மேலும்…]

கல்வி

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு..!!

தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட அளவில் நடைபெறும் அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்துவதற்காக அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை- கே.பி. முனுசாமி

இபிஎஸ் தரப்பில் நேரம் கொடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருந்த நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]

இந்தியா

இந்தியா தனது தங்க இருப்பை விற்றதா? புளூம்பெர்க் செய்தியால் பரவிய பரபரப்பு  

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது தங்க இருப்புகளை விற்றுள்ளதாகப் புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை [மேலும்…]

சீனா

வேளாண் துறையில் புதிய மற்றும் எதிர்காலத் தொழில்களை வளர்க்க சீனா திட்டம்

வேளாண்மை மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கான 15வது ஐந்தாண்டுத் திட்டத்தை, சீன அரசவை அண்மையில் வெளியிட்டது. இத்திட்டத்தில், நிலைமைகளுக்கேற்ப வேளாண்மையின் புதிய தர உற்பத்தித் [மேலும்…]