இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலாவது ஆட்டத்தில் போட்டி சமன் பெற்றது. 2-வதாக நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.