ஆடிப்பூரம் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.