உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… 3-ம்‌ சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி…!! 

Estimated read time 1 min read

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் மற்றும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் (18) ஆகியோர் மோதுகிறார்கள்.

இந்த போட்டி ‌ மொத்தம் 14 சுற்றுகளை கொண்டுள்ளது. இதன் முதல் சுற்றில் சீன வீரர் வெற்றி பெற்ற நிலையில், 2-வது சுற்று டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்றும் 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதன்மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகள் பெற்று சமமான நிலையில் இருக்கிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author