சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியை முறியடித்து 2034 குளிர்காலத்தில் உலகக் கோப்பையை சவுதி அரேபியா மட்டுமே நடத்தும்.
சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு 500க்கு 419.8 என்ற சாதனையை முறியடிக்கும் ஏல மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதி உலகக் கோப்பையை நடத்தும் சவுதி அரேபியாவை ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.