சிரியா கிளர்ச்சிப் படைகள், எதேச்சதிகார ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தை தூக்கியெறிந்து, அவரது 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிரியாவில் இருந்து 75 இந்திய பிரஜைகளை இந்தியா செவ்வாய்கிழமை பத்திரமாக மீட்டது.
அனைத்து இந்திய பிரஜைகளும் பாதுகாப்பாக லெபனானுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் வணிக விமானங்கள் மூலம் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!
June 17, 2024
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…
August 11, 2024