இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷிதவான். இவர் உள்நாட்டு டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இதுவரை 39 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்படி மும்பை, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மேலும் இவர் தற்போது ஓய்வு அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை தொடரில் மட்டும் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.