வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.
குறிப்பாக டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.
அடர் மூடுபனி காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) கடுமையான வகைக்கு மோசமடைந்து, 409 என்ற அளவைப் பதிவு செய்தது.
ஆக்ரா, சண்டிகர், ராஞ்சி, லக்னோ மற்றும் அமிர்தசரஸ் உட்பட வட இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு !
January 28, 2024
குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4ஆக பதிவு !
November 19, 2024
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கும் பேச்சுவார்த்தை தீவிரம்
January 27, 2024
More From Author
2025ஆம் ஆண்டு சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான மங்களச் சின்னம் வெளியீடு
December 16, 2024
புதிய தரமான உற்பத்தி திறன்களை வளர்க்க சீனா இலக்கு
March 6, 2024