சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையை நீடிக்கிறது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7435 ரூபாயாகவும், ஒரு சவரன் 59,480 ரூபாயாகவும் இருக்கிறது.
அதன்பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 8111 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 64,888 ரூபாயாகவும் இருக்கிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 104 ருபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,04,000 ரூபாயாகவும் இருக்கிறது.