தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரைஸ்’ இன் பிரீமியர் [மேலும்…]
Category: இந்தியா
மகாராஷ்டிரா முதலமைச்சருடன் அதானி சந்திப்பு!
மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி சந்தித்து பேசினார். தேவேந்திர ஃபட்னாவிஸின் சாகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு [மேலும்…]
ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக INDIA கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானம் ராஜ்யசபா செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை!
டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் [மேலும்…]
ஹோட்டலில் பற்றிய தீ… மாடியில் சிக்கி தவித்த மக்கள்…
டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ [மேலும்…]
மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு விபத்து! 3 பேர் பலி!
மேற்கு வங்கம் : முர்ஷிதாபாத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியள்ளது. இந்த [மேலும்…]
தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.51 பில்லியன் டாலர் அதிகரித்து 658.091 பில்லியன் டாலராக உள்ளது [மேலும்…]
வயநாடு நிலச்சரிவு குறித்த புள்ளி விவரம் – கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
அனைத்து தரப்பினருக்கும் பள்ளிக்கல்வி – பிரதமர் மோடி உறுதி
நாடு முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என [மேலும்…]
காசநோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
காசநோயை ஒழிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவில் 100 நாள் காசநோய் [மேலும்…]
நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!
இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை [மேலும்…]