Author: Web Desk

புதிய பாப்பா பாட்டு

புதிய பாப்பா பாட்டு

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா முணு முணுக்கும் சொற்களிலேமுன்னூறு கதை சொல்வாய் மூடிவைத்த உன் முகத்தினிலேமூச்சைக் கூட அறிந்திலேனே நாடெங்கும் நலமில்லைநாதியத்து போனதிங்கே நச்சுக் கிரிமியொன்னுநட்டாத்தில் விட்டுருச்சு சோறுக்கும் வழியின்றி மக்கள்சோர்ந்து கிடக்குறாங்க கால் வயித்துக் கஞ்சிக்கேகாத்து கிடக்குறாங்க வேலையில்லா திண்டாட்டம்வேதனை தருதிங்கே நலமான மாந்தர்கள்நலமிழந்து போனார்கள் நன்றி கெட்டவரோநாயினும் இழிவாய் ஆனார்கள் உலகம் இப்போ பயத்தில்உறைந்து கிடக்குது உண்மை நிலை தெரியாமல்உயிர் காக்க போராடுது மற்றவருக்கு உதவிமகிழ்ந்திடு பாப்பா மாறாத புன்னகையைமா நிலத்திற்கு தந்திடு பாப்பா எம் கே ராஜ்குமார் வீட்டினுள் விளையாடுபாப்பா!விவேகமாய் இருந்திடுபாப்பா!விலகியே இருந்திடுபாப்பா!வீடுதான் பாதுகாப்புபாப்பா! நாட்டில் நல்லறம்எல்லாம்நாணியே விலகுதுபாப்பா!நன்னெறி
இசை ஓவியம்

இசை ஓவியம்

திசைகள் இணைய வானொலியில் இன்று ( 19 / 07 / 2020) பகல் 12 மணி முதல் RJராஜா வழங்கும் இசை ஓவியம். திரைத் தகவல்களுடன் திரைஇசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். வானொலியை கேட்க இந்த லிங்கை பதிவிறக்கம் செய்யுங்க... https://play.google.com/store/apps/details?id=com.nesammedia.puthiyathisaigalhttps://play.google.com/store/apps/details?id=com.nesammedia.puthiyathisaigal
8 . ஏனாதிநாதர்

8 . ஏனாதிநாதர்

பெயர்:ஏனாதி நாத நாயனார் குலம்:சான்றார் பூசை நாள்:புரட்டாசி உத்திராடம் அவதாரத்தலம்:ஏனநல்லூர் முக்தித்தலம்:ஏனநல்லூர் அவர்தம் வரலாறு தமிழனின் வீரமே தரணிப் பாடுமேதணியாத சிவத்தொண் டோடுதளிர் நடையாமேதனிப்பெரும் வீரனாம் ஏனாதி ஆசானேதனித்துவ போர்ப்பயிற்சி நல்கினான் வீரர்களுக்கு படைத்தி ரண்டனர் அவரது பட்டறையில்படைத்தனர் சாதனை வீரர்கள் பலரேநடைபயிலும் காலமுதலே மூச்சாக சிவனாரையும்தடையில்லா துதிருவெண் ணீறில் கண்டே பக்தியில் திளைத்தும் பயிற்சியில் பொருளீட்டமுக்தியாய் செய்தொழிலில் சித்திக் கிட்டியதேசக்தியோடே பெருஞ்செல் வத்தையும் நல்வழியில்புந்தியில் தோன்ற சிவத்தொண்டில் திளைத்தாரே பத்தி எரிந்தது வயிறே ஒருசிலருக்குசித்தியி வனுக்கு மட்டுமே கொழிக்கவத்தியது நமக்கு என்றே பொறுமினான்பித்துப் போலே பிதற்றினான் அதிசூரன் தாய்வழி உறவன் தணலான வீரனேதாங்காப் பொறாமை ஏனாதியின் வளர்ச்சியில்
கொடுந்’தீ ‘

கொடுந்’தீ ‘

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா கண்களே அழுவீர் எந்தன்கண்மணிகள் தீபங்கள் ஆனார்கள் என்று,! புண்களே மறைந்து போவீர் இவர்கள் பூக்களாக மலரட்டும் என்று! பண்களே பாடுங்கள் தினமும் நல் பாடல்களால் இவர்கள் தூங்கட்டும்! விண்மீன்களே ஓடி வந்து மண்ணுக்குள் விழுந்தவர் மீதுமழை யாகுங்கள்! காலங்கள் கடந்தாலும் கடவுள் எடுத்தாலும் மறையாத தீபங்களே! கோலங்கள் மறைந்தாலும்குலங்களெல்லாம் குமுறும்கொந்தளிப்பு ஓயாது! ஞாலங்கள் இனித் திருந்தட்டும்நல்ல நல்ல மாற்றத்தைநாமெல்லாம் ஏற்றுவோம்!!! கவியரசி வாசுகி, பெங்களூர். கும்பகோணம் தீ விபத்துஅது குழந்தைகளின் பேராபத்துபோக்குவரத்து நெரிசலாய்பெட்டி போலக் கட்டிடம். வீட்டில் இருந்து வரும்போதுகனவுகளோடு வந்த பிள்ளைவீடு திரும்பும் போது ஏனோகருவாடாய் ஆகும் நிலை ஆனதே. அதிகாரவர்கத்தின் அலட்சியத்தால்அழிந்தது குழந்தைகள் லட்சியம் தான்அதில் மாட்டிக்கொண்ட சிறுவர

சிறப்பு கவியரங்கம்

Uncategorized
புதியதிசைகள் இணைய வானொலியும் சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் சிறப்பு கவியரங்கம் "சிறுமை கண்டு பொங்குவாய்". திசைகள் இணைய வானொலியில் இன்று (05-07-2020) காலை 10:00 மணிக்கும் மாலை 3:00 மணிக்கும் Loading ...
கவியருவி வாசுகி கவிதைகள்

கவியருவி வாசுகி கவிதைகள்

நான் இப்படித்தான்… எனது கவிதைகளுக்குப்பொய்சொல்லத் தெரியாது, எனது எண்ணங்களுக்குவேலியும் போட முடியாது… உலகமே ரசிப்பதாய்நினைத்துக் கொண்டுஇயற்கையைத் தொடாது--சமுதாயப் பார்வையில்சாட்டையடி கொண்டுநடிக்கவும் தெரியாது, எனக்கான உணர்வுகளைவலுக்கட்டாயமாக திணித்துஉம்மைப்படிக்கச் சொல்லவில்லை… உளறலாய் இல்லாதஉண்மை சம்பவங்களைமுன்வைக்கிறேன் நான் மறக்க நினைத்தாலும்அருகில்எதிரில் ரயில்நிலையம் அருகில்… ஒரு ரோஜாப்பூ போலஎன்னால் சொல்லமுடியாது,அதன் முட்கள் தான்என்கவிதை… ஒருதுப்பாக்கியாகசமுதாயம் புறப்படட்டும்--அதன் தோட்டாவாகஎன் கவிதை அமையட்டும்… நெஞ்சு பொறுக்குதில்லையே,சுதந்திரமானசிந்தனைகள் சுட்டுஒப்பில்லாத தமிழ் உயிரைப் பிடித்துஉள்ளங் கையில் வைக்கவிழித்துப் பார்க்கும்பரபரப்பு! தேகம் சிலிர்க்கும்தமிழ்தாய் வாழ்த்து… காடுமலை தாண்டிவரும்காட்டாற்று வெள்ளமெனகூறாதீர்--காடுமலை தாண்டி வரும்ஓ
தேசத்தின் முதுகெலும்பு

தேசத்தின் முதுகெலும்பு

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா சந்தனம் பூசியமாப்பிள்ளை மார்புசேற்றை நேரியவிவசாயிக்கு நிகரோ? மார்பெலும்பை சட்டெனமறைத்திட நேரமில்லைபல்லை பளிச்செனகாட்டிட முடியவில்லை அகரம் இந்த விவசாயம்வேண்டாம் வேறு உத்யோகம்உலகம் உய்வது இவரிடம்உதவும் உள்ளமே தெய்வீகம் வயலும் நெஞ்சு வேறுன்னுஎந்த நாளும் நினையாதேகஞ்சி வரும் நேரமாச்சுவரப்பு ஓரம் நின்றாச்சு கவிஞர் மா ஜீவானந்தம் அச்சில் செய்த உருவமா?அசையாமல் நிற்கிறதே!அப்பாவியாய் ஓருருவம்அங்கமெலாம் எலும்புக்கூடாய்… சந்தனம்தான் மணக்குமென்றுசண்டாளன் எவன் சொன்னான்?சகதி வயல் சேறும் மணக்கும்சக்தியாகி சோறும் கொடுக்கும்… மண் குளியல் மருத்துவமென்றுமடையர்களும் நகைப்பார்கள்…மண்ணுக்கு போகும் உடலெனும்மகத்துவத்தை உணர்ந்திடுங்கள்! வெள்ளையுள்ளம் உழவருக்கு---வெந்த சோறும் கிடைக்கலியே…. வெள்ளையுடை உடுத்திட நாமவெட்கி தலை குனியனுமே… இடுப்பிலே முழத்துண
இளங்கன்று

இளங்கன்று

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா பால் மனம் மாறாதபாலகன் இவன்பால் கறக்க அனுப்பியபாவி மகன் எவன் பசும்பால் கறந்த பின்பள்ளிக்குச் செல்லாமல்பணத்திற்குபால் விற்க செல்வானோ அதன் பின் பசுவுக்கு புல் அறுக்கபசுமை வயல் நோக்கி போவானோ பசுவை மேய்த்து வெயிலில்பச்சைப் பிள்ளை வாடி திரிவானோபடிப்பு அவனுக்குபசு மாடு கற்றுத்தருமோ பசு மாட்டை தந்துவிட்டுஎங்கே போனார்கள்இவனைப் பெற்றஎருமை மாடுகள் பஞ்சத்தில் விழுந்தாலும்பட்டினியாய் கிடந்தாலும்பசியென்று அழுதாலும்பச்சிளம் குழந்தைகளைபள்ளிக்கு அனுப்புங்கள் குலக்கல்வி வீட்டுக்கல்விகுயுக்தியான அப்பன் கல்வி யைகுப்பையில் போடுங்கள் கவிஞர் எம் கே ராஜ்குமார் பசுமாடுகள் படிக்காதவனையும் வாழவைக்கும் பால்வியாபாரம்செய்து உழைப்பதில்ஒன்றும் தவறுயில்லை பிறர் உழைப்பில் வாழ்வதுதான்தவறு தந்தையிடம்கூடவேயிருந்து விளையாட்டாக கற்றதொழில் காலம்கருதி கைகொடுத்தத
எந்தை (என் தாய் )

எந்தை (என் தாய் )

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா அன்பின் வடிவாய் உலவும் உயிரேஆசை கொண்டு உருகும் மெழுகேகண்ணிமைப் போல காத்து நம்மைகரையது சேர்க்கும் பாய்மர படகே மனவலி மறைத்து மகிழ்வது ஊட்டும்மனதிடம் கொண்ட மாபெரும் தகையேதனதென எதையும் சுயநலம் இன்றிதாரை வார்க்கும் தயாள உருவே கண்ணும் கருத்தாய் கவனமாய் பார்த்துகண்டிப்பு அக்கறை இரண்டும் கலந்துதடமது மாறா தவிப்புடன் வளர்த்துதரணியில் தூக்கி உயர்த்திடும் தூணே ஆசா பாசம் அனைத்தும் விட்டுஆதங்கப் பட்டு அனுதினம் உழைத்துமோச உலகில் வாழும் முறையைமொட்டவிழ் இதழாய் காட்டிடும் உயிரே பண்டிகை வந்தால் படபடப் போடுபயமது இருந்தும் கடனுடன் பெற்றுஇன்பம் வாரி இறைக்கும் அவரேஇத்தலை முறையின் எடுத்துக் காட்டே கவிஞர் லூர்து சேவியர் வில்லியனூர் நான் கண்டு வியந்துகையசைத்தமுதல் நாயகனும்என் சேட்டைகளைக்கைத்தட்டி ரசித்தமுதல் ரசிகனும்என் அப்பாவே! பா.ஜெயகுமார்.. இறைவன் க
தனலட்சுமி பரமசிவம் கவிதைகள்

தனலட்சுமி பரமசிவம் கவிதைகள்

சிரிப்பு வாய்விட்டுச் சிரிக்கநோய் பலதீர, வயிறு குலுங்க சிரிக்க ,நரம்புகளில் புது குருதி பாய ,மன அழுத்தம் குறையுமே ! பொய்மை மனத்தில் பரவி கிடக்கதுளிர் விடுமே அசட்டு சிரிப்பு ! சிரமேல் கனம் சற்று ஏறபிறப்பெடுக்குமே ஆணவ சிரிப்பு ! பிறர் மனதை மதியாதாருள்உரு கொண்டதே ஏளன சிரிப்பு !பிறர் செய்கைகளைக் கேலி செய்யதவழ்ந்து வந்ததே நையாண்டி சிரிப்பு ! பெற்ற வெற்றியைக் கொண்டாடிய மனத்துள்ளேதுள்ளி எழுந்ததே சாகசச் சிரிப்பு ! அகம் மகிழ ஆனந்தத்தில் விழிகள் நனையபூவிதழ் உதிர்த்தே புன்சிரிப்பு ! இறைவன் அளித்த வரங்களுள்விலை மதிக்க முடியாதது சிரிப்பு ! குடும்பங்கள் தோறும் அன்பைப் பயிரிடபகைமை களையெறிய சிரிப்பு மலரட்டும் ! கோடை மழை மலைமுகடுகளைத் தழுவி வந்த தென்றல்மென்னலையாய் மேனி வருட, வெண்மேகங்கள் ஆங்காங்கே சிதறியிருக்க,விண்ணில் சூல்கொண்ட கார்முகிலும்வலம் வந்ததே மழைமகளை கருவற