வேலைவாய்ப்பு

தேசிய தேர்வு முகமையில்  காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தேசிய தேர்வு முகமையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

வேலைவாய்ப்பு
National Testing Agency எனப்படும் தேசிய தேர்வு முகமையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Academic Consultants பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021NTA வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.Ph.D. Degree முடித்த Associate Professor/ Professor ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் Academic Consultants பணிகளில் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.TN Job “FB Group” Join Nowஅதிகபட்சம் ஊதியமாக ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:ஆர்வமுள்ளவர்க
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலிபணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலிபணியிடங்கள்

வேலைவாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Engineer _ I , Sr.Assistent Engineer(SSI), Sr.Assistent Engineer(CSS),காலிப்பணியிடங்கள் : 41,பணியிடம் : நாடு முழுவதும்,சம்பளம் : ரூபாய் 35,000 முதல் ரூ 50,000 வரை,வயது : 50க்குள் இருக்க வேண்டும்.கல்வி தகுதி : B.E, B.Tech,தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல்,விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 16,மேலும் விரிவான விவரங்களுக்கு www. Bel-india. In என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.
நெய்வேலியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெய்வேலியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வேலைவாய்ப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி: Pharmacist,Horticulture Assistantமாதச் சம்பளம்: ரூ.22,000 – 90,000வரைவயதுவரம்பு: 30 வயதிற்குள்தகுதி: ஆயுர்வேத பார்மசி,Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, தொழிற்திறன் தேர்வுவிண்ணப்பக் கட்டணம்: ரூ.486 குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகையும் உண்டு. விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 07
அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள்

அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள்

வேலைவாய்ப்பு
அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடைபெற உள்ளது என்பதற்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பும் எந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற மே மாதமும், குரூப் 3 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: போலீஸ் எஸ்பி தகவல்

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: போலீஸ் எஸ்பி தகவல்

வேலைவாய்ப்பு
மதுரை மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் சேர்ந்து பணிபுரிய 20.11.2020 முதல் 21.11.2020 காலை 9 மணி முதல் மதியம் 01 மணிவரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட 40 வயதுக்குட்பட்ட நல்ல உடல் தகுதியுடன் இருத்தல் வேண்டும். மேலும் ஊர்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு காவல்துறையினரால் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அதன்பின்னர் தான் மாதத்திற்கு *5 தினங்கள் பணியும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 560/- மட்டும் சம்பளமாக வழங்கப்படும். இத்துறைக்கு சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் *கல்வி மற்றும் வயது சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் கொண்டுவர வேண்டும். மேலும் ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர
இளநிலை வரை தொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

இளநிலை வரை தொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

வேலைவாய்ப்பு
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஏற்பட்டுள்ள இளநிலை வரை தொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: திண்டுக்கல் பணி: Junior Drafting Officer காலியிடங்கள்: 26 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.ncs.gov.in, www.dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு –

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு –

வேலைவாய்ப்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தகவல் தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண் நபர்கள் 9 பெண் நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இதில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில்புரிவோர் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் 2 மார்பளவு புகைப்படம் (Passport Size Photo), கல்வித்தகுதிச் சான்று, ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்களுடன், வரும் 24.11.2020 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தூ
கால்நடை உதவி மருத்துவர் பதவி

கால்நடை உதவி மருத்துவர் பதவி

தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-2019-20-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவி குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 1,141 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 15 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.தேர்வில் வெற்றிபெற்று தற்காலிகமாக தேர்வான 1,942 பேர் தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDFC Bank வங்கியில் Officer பணி

HDFC Bank வங்கியில் Officer பணி

HDFC Bank வங்கியில் Officer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma, Degree, BE கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.   நிறுவனம் : HDFC Bank  பணியின் பெயர் : Officer கல்வித்தகுதி : Diploma, Degree, BE பணியிடம் : All Over India தேர்வு முறை : Interview  முழு விவரம் : https://hdfcbankcareers.hirealchemy.com/#/listing  என்ற லிங்கை கிளிக் செ
பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணி

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணி

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணி பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர் மற்றும்செய்தி வாசிப்பாளர் ஆகிய பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://doordarshan.gov.in/ddpodhigai என்ற முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துஅதைப் பூர்த்தி செய்துஇயக்குநர்(செய்தி),மண்டல செய்திப்பிரிவு,பொதிகை தொலைக்காட்சி நிலையம்,சுவாமி சிவானந்தா சாலை,சேப்பாக்கம், சென்னை - 600 005என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.