2-ஆவது சீன-கனடா பொருளாதார மற்றும் நிதி விவகாரம் குறித்த நெடுநோக்குப் பேச்சுவார்த்தை நவம்பர் 9-ஆம் தேதி கனடாவில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் துணை தலைமை அமைச்சரும், இப்பேச்சுவார்த்தைக்கான சீனத் தரப்பின் தலைவருமான ஹே லிஃபங், கனடா தரப்பின் தலைவரும் நிதி அமைச்சருமான பிரான்ஸ்வா ஃபிரிபே சாம்பேன், சர்வதேச வர்த்தக அமைச்சர் மணிடர் சிதூ ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமை தாங்க உள்ளனர்.
நவம்பர் 9இல் 2ஆவது சீன-கனடா பொருளாதார மற்றும் நிதிப் பேச்சுவார்த்தை
You May Also Like
பிரேசிலின் நட்பு துறையினர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
November 11, 2024
ஹைதியின் மீது அமெரிக்கா வரி ஆதிக்கம் செய்கிறது: சீனா
April 22, 2025
More From Author
பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்!
September 11, 2026
சீனச் சந்தையின் மீது நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் ஆர்வம்
September 14, 2025
