புதிய திசைகள் தமிழ் செய்தி மற்றும் கலை இலக்கிய இணையதளம். “VOW ME” “Voice of Winners”- Media Enterprise கீழ் இயங்கும் தமிழகத்தின் சிறந்த இணைய ஊடகமாகும்.

முற்றிலும் இணையவழி சேவையை மட்டுமே வழங்கும் இத் தளத்தில் வெளியாகும் செய்திகள் உள்ளூர் ஊடக நண்பர்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையில் பதிவேற்றப்படுகிறது. கலை இலக்கிய ஆர்வலர்களும், ஆன்மிக நண்பர்களும் தங்கள் பங்களிப்பை இத்தளத்துக்கு வழங்கி வருகிறார்கள்.

அரசியல், நடப்பு செய்திகள் மட்டுமல்லாமல் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு ஆக்கங்களை வெளியிட காத்திருக்கும் புதிய திசைகள் இணையதளத்தில் வாசகர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி பங்கேற்கலாம்.

இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் இக்காலத்தில் படைப்பாற்றல் மிக்கவர்களை ஊக்குவித்து அவர்களுக்கான புதிய திசைகளை காட்டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எமது இணைய ஊடகத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்க அனைவரையும் அழைக்கிறோம். செய்திகளை செய்திகளாக மட்டுமே படித்து பார்த்து கடந்து போகாமல் நாளைய சரித்திரத்தை உருவாக்கும் நல்முயற்சி என கொள்வோம். அனைவரும் ஒன்றிணைந்து படைப்புக்களால் ஒரு புதிய சமூகத்தை படைப்போம்

கருத்துக்களை எமது நிர்வாகக் குழுவுக்கு அனுப்பவும்.

Please enable JavaScript in your browser to complete this form.
Name