தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்..!

Estimated read time 1 min read

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் (98) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

தருமபுரி பாப்பிசெட் டிப்பட்டியைச் சேர்ந்த பி.வி.கரிய மால் இரட்டை குவளை முறை ஒழிப் பு, ஆலய நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

அம்பேத்கரின் மகன் எஸ்வந்தராவ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த இவர் 1991 சட்டப் பேரவைத் தேர்தலில் அரூர் தொகு தியில் பாமக சார்பிலும், 1996-ல் பாமக ஆதரவுடனும் போட்டியிட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author