சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லீயுவன் அம்மையார், அழைப்பை ஏற்று, கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சாதிர் ஜபரோவ் மற்றும் அவரது மனைவி ஐகுல் ஜபரோவாவுடன், அரசுத் தலைவர் மாளிகையில் உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 30ஆம் நாள், இரவு விருந்தில் கலந்து கொண்டனர்ர். அப்போது இரு தரப்பினரும் நட்பார்ந்த சூழ்நிலையில் அன்பை பரிமாறிகொண்டனர்.
சீன-கிர்கிஸ்தான் அரசுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு
You May Also Like
அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ள ஷி ச்சின்பிங்
December 14, 2023
சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
July 4, 2023
பிரபல பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்..!!
August 26, 2026
