சீனாவின் ஆட்சிமுறையை அறிந்து கொள்வது என்ற புத்தக பகிர்வு அமர்வு சீனா மற்றும் கிர்கிஸ்தான் செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பு

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு, கிர்கிஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொவதை முன்னிட்டு, சீனாவின் ஆட்சிமுறையை அறிந்து கொள்வது என்ற புத்தக பகிர்வு அமர்வு பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை, சீன ஊடகக் குழுமம், கிர்கிஸ்தான் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனம், கிர்கிஸ்தான் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. சிஜிடிஎன் ரஷிய மொழி மற்றும் கிர்கிஸ்தான் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனத்தில் இந்நிகழ்ச்சி ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.

அழைப்பின் பேரில் இந்த புத்தக பகிர்வு அமர்வில் கலந்து கொண்ட கிர்கிஸ்தானின் அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள், பல்கலைக்கழகத்தின் இளைஞர்கள் உள்பட பலர், ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சி முறை புத்தகத் தொடரை படித்து ஆராய்ந்த உணர்வுகளை நேரில் பகிர்ந்து கொண்டனர். சீனாவின் ஆட்சி முறை பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் வரலாற்று அடிப்படை மற்றும் நடைமுறை முக்கியத்துவத்தை அவர்கள் உயிர்த்துடிப்புடன் விளக்கிக் கூறி, உலக ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க சீனா முன்வைத்த அரிய அனுபவங்களை முழுமையாக எடுத்துக்காட்டினர்.

You May Also Like

More From Author