உலக தேவையைப் பூர்த்தி செய்த சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சி

Estimated read time 0 min read

140ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியின் முதல் கட்டம் முன்னேறிய உற்பத்தி தொழிலில் கவனம் செலுத்துகின்றது. இப்பொருட்காட்சியில் வைக்கப்பட்ட புத்தாக்கதன்மை வாய்ந்த பொருட்கள் உலக தேவையைப் பூர்த்தி செய்து, சீன உற்பத்தி தொழிற்துறை மதிப்பு சங்கிலியின் உச்சத்திற்கு வளரும் போக்கை வெளிகாட்டியது.

வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனம், தொழிற்துறை உற்பத்தி, விலக்கு மின் சாதனம், வாகனம் முதலிய 5 துறைகளைச் சேர்ந்த புத்தாக்க முடிவுகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 12 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன. உயர் மற்றும் புதிய தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பிட துறையில் உச்ச நிலை உற்பத்தி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 6000க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இவற்றில் அடங்குகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author