மனித மூளையில் பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் சிப்

Estimated read time 0 min read

மனித மூளையில் எலக்ட்ரானிக் சிப்பை பொருத்தும் சோதனையில் மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூராலிங்க் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நேற்று முதல் முறையாக ஒரு நபருக்கு சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்று கூறினார்.

ஆரம்ப முடிவுகள் தெளிவான நியூரான் ஸ்பைக் கண்டறிதல் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த சிப் மூளையிலிருந்து மின் சமிக்ஞைகளை அனுப்பி தூண்டுகிறது.

கணினிகள் அவற்றை பகுப்பாய்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author