திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!

Estimated read time 1 min read

புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author