பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

Estimated read time 0 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இதில் 1 கோடியே 66 லட்சத்து 26 ஆயிரத்து 850 ரூபாய் பணம், 778 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author