இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Estimated read time 1 min read

சர்வதேச அளவில் இந்தியாவின் தொடர்புகளை ஆழப்படுத்தும் வகையில், முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“உலகத்துடன் இந்தியாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான நமது இந்திய வம்சாவளியினரின் முயற்சிகள் குறித்து நாம் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

We are very proud of our diaspora and their efforts to deepen India’s engagement with the world. This evening, I look forward to being among UAE’s Indian diaspora at the #AhlanModi programme! Do join this memorable occasion. https://t.co/CmyTBalEyY

— Narendra Modi (@narendramodi) February 13, 2024

இன்று மாலை, மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் நானும் இருக்கப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இந்த மறக்கமுடியாத நிகழ்வில் இணைந்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author