ஒரே நாடு ஒரே தேர்தல்… வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்

Estimated read time 1 min read

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போதைய சட்ட நிர்வாகத்தில் மாற்றம் செய்ய https://onoe.gov.in அல்லது sc-hic@ gov.in மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author