கனடா பிரதமருக்கு நரேந்திர மோடி நன்றி!

Estimated read time 0 min read

தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பரஸ்பர புரிதலின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author