கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

Estimated read time 1 min read

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

On Goa Liberation Day, the nation pays homage to the martyrs who laid down their lives for liberation of Goa from colonial rule. We salute the freedom fighters and our armed forces for their exemplary courage and sacrifce. I wish a bright future to the residents of this beautiful…

— President of India (@rashtrapatibhvn) December 19, 2023

கோவாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படைகளின் முன்மாதிரியான துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக தேசம் அவர்களை வணங்குகிறது என்று கூறினார். அழகான கோவாவில் வசிப்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author