சிலிண்டர் விலை குறைந்தது…. மகிழ்ச்சி…!!

Estimated read time 0 min read

புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1929லிருந்து ரூ.4.50 குறைந்து ரூ. 1,924.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.918.50இல் நீடிக்கிறது

Please follow and like us:

You May Also Like

More From Author