ஜம்மு-காஷ்மீரில் 58.46% வாக்குப் பதிவு வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம்! – நிர்மலா சீதாராமன்

Estimated read time 1 min read

மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானது வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜம்மு-காஷ்மீரில் ஐந்து தொகுதிகளில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதற்கு வரவேற்பு அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் நடைமுறையில் ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகள் பெருந்திரளாக பங்கேற்று, நமது தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையை உலகுக்கு பறைசாற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author