தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டம்

Estimated read time 0 min read

டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author