பிரதமர் மோடியைச் சந்தித்த மம்தா ?

Estimated read time 0 min read

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் மோடியை ஆளுநர் மாளிகையில் அம்மாநில முதல்வர் சந்தித்து பேசினார்.

இதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

முன்னதாக செய்தியாளர்களுக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டி, , மோடியை சந்திக்க போவது மரியாதை நிமித்தமானது, அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது, அரசியல் குறித்து பேச போவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Please follow and like us:

You May Also Like

More From Author