பிரதமர் மோடியை சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.!!

Estimated read time 1 min read

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜனவரி 28-ம் தேதி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பிய பிறகு பிரதமர் மோடியை நிதீஷ் குமார் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

Chief Minister of Bihar, Shri @NitishKumar, met Prime Minister @narendramodi. pic.twitter.com/90j2edfVXE

— PMO India (@PMOIndia) February 7, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author