பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் 

Estimated read time 1 min read

தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.
சமீபத்தில், கூகுள், டெஸ்லா மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் பணிநீக்கங்களை அறிவித்தன.
இதனால், H-1B விசாவில் குடியேறிய பல தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதித்தது,
அது போன்ற தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வழிகாட்டுதலை USCIS வெளியிட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் என்ற புதிய சலுகையும் இதில் அடங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author