2023இல் டாப் 10 பைக்குகள்…. லிஸ்ட்ல உங்களுக்கு பிடிச்சது இருக்குதா….?

Estimated read time 1 min read

நாடு முழுவதிலும் இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தும் வாகனமாக கருதுவது இரு சக்கர வாகனத்தை தான். அதிலும் பைக் என்றாலே இளைஞர்களுக்கு தனி ஆர்வம் வந்துவிடும்.

சிலர் பைக் தான் எங்கள் சந்தோசம் என்று கூறுவார்கள். இப்படி இளைஞர்களோடு ஒன்றிப்போன இந்த பைக்கின் விற்பனை 2023 ஆம் ஆண்டில் 15.86 மில்லியனை எட்டி உள்ளது. அவற்றில் 2023 ஆம் ஆண்டு டாப் 10 இடத்தைப் பிடித்த சிறந்த பைக்குகள் எவை என்று பார்க்கலாம்.

ட்ரையம்ப் ஸ்பீட் 400 (Triumph Speed 400)
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450)
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440)
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 (TVS Apache RTR 310)
ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Scrambler 400X)
டுகாட்டி பனிகேல் வி4ஆர் (Ducati Panigale V4R)
ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650)
Aprilia RS 457 (ஏப்ரிலியா RS 457)
ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR)
கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் (KTM 390 Adventure X)

Please follow and like us:

You May Also Like

More From Author