10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசுத்தேர்வு இயக்ககம் அறிவிப்பு….!!

Estimated read time 1 min read

அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இன்று( டிச. 27) முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author